தமிழ்நாடு பத்தாம் வகுப்பு 2018 முடிவுகள்

TN SSLC 10th result 2018 Live Update | 2018 TN SSLC 10th Results

TN SSLC 10th Result 2018 Live Updates | பத்தாம் வகுப்பு தேர்வு 2018

தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு- 94.5% பேர் தேர்ச்சி

TN10TH பொதுத்தேர்வில் 94.5% பேர் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 2018 238 அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி .

தமிழகத்தில் மொத்தம் 5,456 அரசு பள்ளிகளில் 1,687 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி.

TN SSLC 10th Result 2018 தேர்வு முடிவுகள் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் :

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பாடவாரியாக

தமிழ் – 96.42% ,

ஆங்கிலம் – 96.50% ,

கணிதம் – 96.18% ,

அறிவியல் – 98.47% ,

சமூக அறிவியல் – 96.75%